உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை சில நிமிடங்கள் முடக்கம்!

சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள சேவை முடங்கின. இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இதனை மெட்டா …

‘AI மூலம் ஜெனரேட் செய்த படம்’ – இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் குறிப்பிட மெட்டா திட்டம்

கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை ஜெனரேட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. சமயங்களில் இது சர்ச்சைக்கும் வழிவகுக்கிறது. இந்த சூழலில் AI மூலம் …

‘லால் சலாம்’ சர்ச்சை | தன்யா பாலகிருஷ்ணா மீதான விமர்சனங்களும் பின்னணியும்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் …

"ஊடகத்தின் குரலை ஒடுக்குவதை நிறுத்துங்கள்" –

ஊடகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்காக வாதிட்டு வந்த டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் (Gaon Savera) ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. …