ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘அப்பாவி தந்தை நீதி கேட்கும் கதை’ – கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ முதல் தோற்றம் நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விமல் விஷ்ணு இயக்கும் படம் ‘குற்றச்சாட்டு’. இப்படத்தில் …