அதேசமயம், அருள் ஆறுமுகம் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்தமைக்காக தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்த ‘மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பின்’ தேசியச் செயலாளர் ஹென்றி திபேன், `பாகுபாட்டோடு பொய் வழக்கு பதிவுசெய்த திருவண்ணாமலை …
Tag: Farmers
விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்து அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து இரத்தம் குடிப்பதற்கு சமமாகும். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
பயீர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
”வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
”வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கிட உடனடி உத்தரவினைப் …