அரசியல் டி.டி.வி.தினகரன் வழக்கு: "அபராதத்தைச் செலுத்த முடியாது ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “தினகரனுக்கு உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கில் இந்த நோட்டீஸைப் பிறப்பித்திருக்கின்றனர். இது சட்டரீதியாகத் தவறு” என வாதிட்டார். அதற்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் சொல்வது …