இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் …

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு 

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார். …

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – பொங்கல் ரிலீஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் …

பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’ பட  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாபி சிம்ஹா நடிக்கும் ‘தடை உடை’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சூது கவ்வும்’ படத்தின் நலன் குமாரசாமி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் சரவணன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராகேஷ். …

இளையராஜா குரலில் ஃபர்ஸ்ட் லுக் – அல்போன்ஸ் புத்திரனின் ‘கிஃப்ட்’ பட வீடியோ

‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் புதிய படமான ‘கிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இளையராஜா குரலில் வெளியாகியுள்ளது. 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் …

மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மிரட்டலான முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் ‘பிரமயுகம்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இயக்கும் புதிய படம் ‘பிரமயுகம்’. …

வெங்கடேஷின் ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா – தோற்றம் வெளியீடு

வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அவரின் கதாபாத்திர தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கில் ‘ஹிட்’ பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு …

‘பயணிகள் கவனிக்கவும்’ இயக்குநரின் அடுத்த படைப்பு ‘அலங்கு’ முதல் தோற்றம்

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘அலங்கு’. இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் …

‘அப்பாவி தந்தை நீதி கேட்கும் கதை’ – கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ முதல் தோற்றம்

நடிகர் கருணாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விமல் விஷ்ணு இயக்கும் படம் ‘குற்றச்சாட்டு’. இப்படத்தில் …