அன்பு, பூரிப்பு, செல்ஃபி… விஜய் வழங்கிய நிவாரண உதவி நிகழ்வில் சில தருணங்கள்!

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை …

நடிகர் விஜய் வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடிக்கு பயணம்

சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை வெள்ள …

`வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ –

இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். …

“மழை வெள்ள மீட்பில் தோல்வி; திராவிட மாடல் திண்டாடும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு  எப்போதுமே மகிழ்ச்சியான …

“பேரிடரில் மாவட்ட பேரிடர், மாநில, தேசிய பேரிடர் என்று ஏதும்

வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்  நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட …

ஆளுநர் vs முதல்வர்… மாநில அமைச்சர்கள் vs மத்திய

மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …

வெள்ள பாதிப்பு: `ஆட்சியாளர்களுக்குத் தேர்தல் மட்டும்தான்‌

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக …

திருநெல்வேலி மழை வெள்ளம்: காட்சிகள் அன்று – இன்று!

திருநெல்வேலி வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம்.! திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை திருநெல்வேலி அறிவியல் மையம் சாலை காந்திபுரம் குலவணிகர்புரம் …

“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …

Tamil News Today Live: வெள்ள பாதிப்புகள்…

தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …