இருப்பினும், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்து நடத்திவருகின்றன. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த …
Tag: Gaza Israel conflict
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனான எனது உரையாடலைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியிருக்கிறது. உலகளாவிய நலனுக்காக, தெற்கு நாடுகள் …
ஹமாஸ் குழு தொடங்கிய தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தாமல் போர்தொடுத்து வருகிறது இஸ்ரேல். இதில், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்க, மருத்துவமனைகளில் …
உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று… உலகின் மிகத் திறமையான உளவுத்துறை… இத்தனையும் இருந்தும் இஸ்ரேல் ஏன் இத்தனைக் காலம் ஹமாஸை சமாளிக்க முடியாமல் திணறியது? இன்று ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை …
`இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்’ என அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது `பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்’ என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது, 200-க்கும் …
இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர்கள் துறை, யூதர்கள் மத்தியில் இருக்கும் மனித உரிமை அமைப்புகளையும், பாலஸ்தீனர்களைக் கொல்வதற்காக இயங்கும் யூத அடிப்படைவாத அமைப்புகளையும் கண்காணிக்கிறது. மூன்றாவதாக செக்யூரிட்டி பிரிவு ஒன்று இருக்கிறது. நாட்டின் முக்கியமான இடங்களையும் …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 …
காஸா அகதிகள் முகாமில் குண்டு வீச்சு; ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் உட்பட 50 பேர் பலி என தகவல்! இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. `ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் வரை …
அதன்பின் அவர்பட்ட அவமானங்கள் அதிகம். மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா நகர் அவருக்கு தலைநகரம். அங்கே அதிபர் மாளிகை இருக்கிறது. அதை இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் சூழ்ந்துகொண்டு நொறுக்கின. சில அறைகள் மட்டுமே மிஞ்சின. …