`ஹமாஸ் படையை முற்றிலும் அழித்தொழிக்கும்வரை காஸாமீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்புடன், தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றிருக்கிறார்கள். இஸ்ரேல் …
Tag: Gaza Israel conflict
மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக …
அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி உருவாக்கப்பட்டபோதே, அங்கு தேர்தல்கள் மூலம் அரசு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேலின் அதிகாரத்துக்கு உட்பட்ட சுயாட்சிப் பகுதி என்றாலும், பாலஸ்தீனத்துக்கு ஓர் அதிபர் உண்டு, …
இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று …
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், …
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராளி குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து வரும் துயரச் செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. …
அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு …
இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காக போரில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,”யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர் மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நாங்கள் …
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 6,000-க்கும் மேற்பட்ட …
தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக …