`தேசியக் கட்சிகளால் பாதிப்படைகிறோம்..!’ – டீகோடிங்

“எடப்பாடியைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் வேண்டாம். மக்களுடன் கூட்டணி அமைப்போம் என்று நினைக்கிறார். அதனால்தான் தேசியக் கட்சிகளை விமர்சனம் செய்த எடப்பாடி பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தயிருக்கிறார். இதேபோல, தி.மு.க சொல்லுமா?’ …

Sasikala: பொதுச்செயலாளர் பதவி; சசிகலா மேல்முறையீடு மனு; ஆக்ஸ்ட், 30-ல் விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்

<p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே. சசிகலா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இம்மாதம் 30-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>அதிமுகவில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நீக்க கோரி சென்னை …