
மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்: எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், …