ஒடிசாவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்… நவீன் பட்நாயக்கின்

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன் பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விருப்ப …