சினிமாபுரம் – 10 | பாஞ்சாலங்குறிச்சி – உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

அன்று மகளுடன் கறிக்கடைக்குச் சென்றிருந்தேன். ஐந்தாறு பேர் ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துச் செய்து வாடிக்கைக்காரங்களை வேகமாக அனுப்பும் கொஞ்சம் பெரிய கறிக்கடை அது! ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு …

ஏஐ… பணிகளைப் பறித்தாலும் புதிய வாய்ப்புகள் பெருகும்!  – ‘Zoom’ வேல்சாமி சங்கரலிங்கம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது சித்து வேலையை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகிறது. மனிதர்களின் கட்டளைக்கு இணங்க சில டாஸ்குகளை கச்சிதமாக இப்போது செய்து வந்தாலும் அது சுயமாக / தன்னிச்சையாக சிந்திக்க தொடங்கினால் …

AI சூழ் உலகு 15 | ‘ஏஐ தொழில்நுட்பம் கண்டு அஞ்சாதீர்…’ – பில் கேட்ஸ் அடுக்கும் காரணங்கள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கல்லூரி பயிலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றும் நபர்கள் அதனை தங்களது போட்டியாளர்களாக பார்க்கலாம். அதுவே டெக் வல்லுநர்கள், மனித வாழ்வினை மேலும் …

AI சூழ் உலகு 14 | செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஆடைகளை அகற்றும் அதிர்ச்சி!

தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் டீப்ஃபேக் பெற்றது. அதை எப்படி தடுப்பது என உலக வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பேச தொடங்கி உள்ளன. …

AI சூழ் உலகு 13 | Deepfake: காண்பதும் கேட்பதும் பொய்… சிம்ரன், மோடி, பைடன் ‘சான்று’!

“கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்” என சொல்லும் அளவுக்கு ஏராளமான கன்டென்ட்கள் ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இணைய வெளியில் வலம் வருகின்றன. இதில் எது அசல், எது …

AI சூழ் உலகு 12 | மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உறுதுணைகள்!

செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் …

AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி …

AI சூழ் உலகு 10 | விளையாட்டு உலகை ஆளும் ஏஐ தொழில்நுட்பம்!

‘மாற்றம் என்பது வாழ்க்கையின் எழுதப்படாத விதி. மேலும், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும்’ என்பது முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் கூற்று. இன்றைய டெக் யுகத்துக்கு கச்சிதமாக …

AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை!

ஜனித்தவர்கள் மரணிப்பது இயற்கை. அதனை பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அன்பானவர்களை மிஸ் செய்வோம். அவர்களது நினைவுகளை நம் நெஞ்சத்தில் தாங்கியபடி …

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று …