`நிதிஷ் குமாரை ஏற்றுக்கொண்டு பாஜக போடும் தேர்தல் வியூகம்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். …

சண்டிகர்: மேயர் தேர்தலில் பாஜக குளறுபடியா… தோல்வியில்

இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …

சட்டவிரோத நிதி… ஜார்கண்ட் முதல்வரின் BMW காரை கைப்பற்றிய

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் (42 தொகுதிகள்) …

“ `சங்கி' முதல் விஜய், அதிமுக வரை..!" – வானதியின்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. …

Tamil News Today Live: ஈரோடு கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து

கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து விபத்து! ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து, புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. …

`செல்வாக்கு சரிந்தாலும் பாஜகவுக்கு நிதிஷ் குமார் ஏன்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி அமைவதற்கு முக்கியப் பங்காற்றியவர்களில் ஜே. டி. யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் …

மீண்டும் NDA கூட்டணியில் ஐக்கியம்; பாஜக துணையோடு முதல்வராகப்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …

`பிரதம வேட்பாளரை பறிக்க சதி' – இந்தியா

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகாரில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகியதற்கு நிதிஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், …

`குப்பை, மீண்டும் தொட்டிக்குள் செல்கிறது!' – நிதிஷ்

ரோஹிணி ஆச்சார்யா – லாலு பிரசாத் யாதவ்ட்விட்டர் குப்பையின் துர்நாற்றத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு, குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ரோஹிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவர்தான் தனது தந்தைக்கு ஒரு …

INDIA Bloc: `அவர் இப்படிச் செய்வாரென்று முன்பே

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்கு முன்பு அவருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியிடம் …