மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கத்தில் மம்தாவும், பஞ்சாப்பில் பகவந்த் மானும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது, கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் …
Tag: I.N.D.I.A
பீகாரில் 2022-ம் ஆண்டு திடீரென பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்தார். இப்போது மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைய நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதற்கான ஏற்பாடுகள் …
`மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு’ – திமுக – காங்கிரஸ் இன்று ஆலோசனை! மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் கூட்டணி குறித்த முடிவுகளை …
காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அதை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி …
இருப்பினும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது”‘ என இன்று தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் …
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் “வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. விசிக-வின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA …
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …
கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடனேயே, இந்தியா கூட்டணியின் வேலைகளைத் துரிதப்படுத்தியது காங்கிரஸ். குறிப்பாக, சீட் பகிர்வு பேச்சு முன்னெடுக்கப்பட்டது. இன்னொருபக்கம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில், திரை மறைவில் …
லோக் சபா தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, உருவான நாள்முதல் இன்றுவரை கூட்டணிக்குள் சீட் பகிர்வு என்னவாக இருக்கும் என்பது பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் …