நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் …
Tag: ias

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது …