ஐசிசி தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர …

’1.25 மில்லியன் ரசிகர்கள்’ – உலக சாதனையாக மாறிய உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பில் 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக மாறியுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் …

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐசிசி நடவடிக்கை | பின்னணி என்ன?

துபாய்: முன்னாள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலக சாம்பியனான இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதே இந்த இடைநீக்க …

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் ஷுப்மன் கில், பவுலிங்கில் சிராஜ் முதலிடம்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக …

பிசிசிஐ உலகக் கோப்பை என மிக்கி ஆர்தர் விமர்சனம்: பதில் அளித்த ஐசிசி

பெங்களூரு: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ நடத்தும் உலகக் கோப்பை போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

உதிர்ந்த மலராக வாடிப்போன  ஒருநாள் கிரிக்கெட் – இயன் சாப்பல் வேதனை

டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று …

‘ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக் கோப்பைக்கு கெட் அவுட்’ – மழைக்காலத்தில் ஐசிசி ஒப்புக்கொண்டது எப்படி?

இந்தியாவில் 1987 உலகக் கோப்பை நீங்கலாக 1996, 2011 உலகக் கோப்பை போட்டிகள் மழையில்லா சீசனில்தான் நடந்தது. 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டி லாகூரில் மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. 2011 …

ODI WC 2023 | பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல்

கராச்சி: உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் …

டி20 உலகக் கோப்பை: போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது ஐசிசி

துபாய்: டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. அடுத்த …