முக்கிய செய்திகள், விளையாட்டு இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …