Radioactive Rotis: சோதனையில் 21 இந்திய வம்சாவளி பெண்கள்…

இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி தைவோ ஒவாடெமி (Taiwo Owatemi). இவர் தற்போது வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் (west Midlands) பகுதியின் எம்.பி-யாக பணியாற்றி வருகிறார். தெற்காசியப் (இந்திய வம்சாவளி) பெண்களை வைத்து …