Asian Games 2023 | கனவு வேலைக்காக 3 மணி நேரம் மட்டுமே உறக்கம் – பருல் சவுத்ரி தங்கம் வென்ற கதை!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் பருல் சவுத்ரி. தனது கனவு வேலைக்காக மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கிய …