இஷான் கிஷன் விவகாரம்: புதிய விதியை அமல்படுத்த பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு …

ஐபிஎல் அப்டேட் | மே.இ.தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியது லக்னோ

லக்னோ: மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை வாங்கியதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் …

ஐபிஎல் 2024 தொடரில் கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த் – ரிக்கி பாண்டிங் உறுதி

டெல்லி: இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி – டேராடூன் தேசிய …

மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் …

30,000 இருக்கைகள், நவீன வசதிகள்… – ஹோம் பிட்சை மாற்றும் பஞ்சாப் கிங்ஸ் @ ஐபிஎல்

மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் தனது சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை மொகாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் பஞ்சாப் அணியின் சொந்த …

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா – பும்ராவை அடுத்து சூர்யகுமார் யாதவும் அதிருப்தி!

குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அந்த அணியின் மூத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு களத்தினுள்ளும் களத்துக்கு வெளியேயும் கடும் …

“நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்” – ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

தன் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்த தன் குடும்பமான மும்பை இந்தியன்ஸுக்கே மீண்டும் திரும்பியது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியடைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: …