DGP: தமிழக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி திடீர் ராஜினாமா! எம்.பி தேர்தலில் களமிறங்க திட்டம்!

DGP: தமிழக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி திடீர் ராஜினாமா! எம்.பி தேர்தலில் களமிறங்க திட்டம்!

டிஜிபி பதவிக்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சமீபத்தில் செய்த டிஜிபிகள் குழுவில், பிரஜ் கிஷோர் ரவி மூவர் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருந்தார். முதல் இடத்தில் இருந்த சஞ்சய் அரோரா, …