“தவறான தகவல்” – ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை குறித்து அமிதாப் பச்சன் விளக்கம்

மும்பை: தனக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்(ஐ.எஸ்.பி.எல்) 10 ஓவர்கள் …