Israel-Hamas War: 100 நாள்களை கடந்த போர்; உக்கிர இஸ்ரேல்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …

இராக் மீது தாக்குதல்: குறி வைக்கப்பட்ட மொசாட் உளவுத்துறை

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்,“இரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. இராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் …

சொந்த நாட்டு மக்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படையினர்…

அவர்கள் மூன்று பேரும், இஸ்ரேலின் கிப்புட்ஸ் கஃபர் ஆசாவிலிருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், அலோன் ஷம்ரிஸ் மற்றும் கிப்புட்ஸ் நிர் ஆமிலிருந்து கடத்தப்பட்ட சமர் அல்-தலால்கா என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் …

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

`இஸ்ரேல் இதைச் செய்தால், அந்நாட்டு வீரர்களை முழுமையாக

ஒப்பந்தத்தின்படி, நேற்றிரவு கடைசிக் கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்தது. காசா முனையிலிருந்து எகிப்த்தின் ராஃபா எல்லையில் அவர்கள் விடப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஹமாஸ் அதிகாரியும் முன்னாள் …

Dog Tag: சங்கிலி பரிசளித்த இஸ்ரேலியர்; கழுத்தில்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இதற்கிடையில், …

காஸா மருத்துவமனை தாக்குதலுக்குக் காரணம் பாலஸ்தீனமா? – மனித

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், `ஹமாஸ் குழு ஒழிப்பு நடவடிக்கை” என்ற பெயரில், அக்டோபர் 8-ம் தேதி முதல் இஸ்ரேல் போர் நடத்திவருகிறது. அதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 7) ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய திடீர் …

Elon Musk: இஸ்ரேலுக்கு விரைந்த எலான் மஸ்க்… அதிபரைச்

இந்த நிலையில், இன்று இஸ்ரேலுக்குச் சென்றிருக்கும் எலான் மஸ்க், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அங்கு அதிபர் அலுவலகத்தில், யூதர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராட …

போர் நிறுத்தம்: `எதுவும் நம்மை தடுக்காது; உறுதியுடன்

அப்போது இராணுவப் படையிடம், “நமது போரின் இலக்கை அடைவதற்கான சக்தியும், ஆற்றலும், விருப்பமும், உறுதியும் நம்மிடம் இருக்கிறது. எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. இதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இறுதி வரை, வெற்றி பெறும்வரை …

`ஹமாஸ் மீது நம்பிக்கையில்லை… நெருக்கடிக்குப் பயந்தே

இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை …