ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் …
Tag: Israel Palestine war
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 100 நாள்களைக் கடந்து தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் மக்கள்தொகை மிகுந்த காஸா பகுதியில், இஸ்ரேல் 65,000 டன் குண்டுகளை …
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாகப் பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதில், 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கும் சூழலில், …
ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த …
பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் …
ஐ.நா சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் …
அவர்கள் மூன்று பேரும், இஸ்ரேலின் கிப்புட்ஸ் கஃபர் ஆசாவிலிருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், அலோன் ஷம்ரிஸ் மற்றும் கிப்புட்ஸ் நிர் ஆமிலிருந்து கடத்தப்பட்ட சமர் அல்-தலால்கா என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை …
ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் நடந்துவந்த போரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தப் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கிடையில், …