ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘கண்ணூர் ஸ்குவாட்’ ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் மரணம் பெங்களூரு: ‘அங்கமாலி டைரீஸ்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ உள்ளிட்ட 900 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57. கேரள மாநிலம் ஆலப்புழாவில் …