`ஊடகவியலாளருக்குக் கொலை மிரட்டல்; ஆர்.எஸ்.பாரதி மகன்மீது

சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் …

Mobile Hacking: எச்சரித்த Apple; `அதானிதான் காரணம்!' –

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சாமஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சி.பி.எம், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளின் எம்.பி-க்கள், தலைவர்கள் மற்றும் பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் ஆகியோர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்படுவதாக …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

"ஊடகத்தின் குரலை ஒடுக்குவதை நிறுத்துங்கள்" –

ஊடகத்தின் குரலை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்காக வாதிட்டு வந்த டிஜிட்டல் மீடியா தளமான காவ்ன் சவேராவின் (Gaon Savera) ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. …