அரசியல் “பசியில தவிக்கிற மக்களைப் பார்த்து கண்ணீர் முட்டுது" – கீதம் ரெஸ்டாரென்ட் ஓனர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார். அவர்கிட்டயும், பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர்கிட்டயும் உதவி கேட்டேன். அவங்களும் உடனே உதவினாங்க. நேத்து நைட் 800 பேர் சாப்பிடுற மாதிரி பார்சல் சப்பாத்தி வாங்கினோம். …