“ஒருமுறை இரட்டை இலைக்கு வாக்களித்த போது…” – ரஜினிகாந்த் @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: ஒரு தேர்தலின் போது தான் இரட்டை இலைக்கு வாக்களித்தது தெரிந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் …

“வாங்க மன்மத ராஜா என அழைத்தது ஆச்சரியமாக இருந்தது” – தனுஷ் நெகிழ்ச்சி @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: “முதன்முதலில் கலைஞரை நேரில் பார்த்தபோது அவர் என்னை ‘வாங்க மன்மத ராஜா’ என அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது” என நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சென்னை …

“மாற்றங்களை நிகழ்த்தியவர் கருணாநிதி” – சூர்யா புகழாரம் @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: “பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. முதலில் அவர் ஒரு படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத் துறையினர் …

“கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் வருவார்கள்” – தேனாண்டாள் முரளி நம்பிக்கை

சென்னை: “கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் அழைக்கப் போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரையும் கட்டாயப்படுத்த போவதில்லை” என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி …

கருணாநிதி நூற்றாண்டு விழா | ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் கருணாநிதி நூற்றாண்டு …

Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

Kalaignar 100: ‘ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகை துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும்’ முதலமைச்சர் ஸ்டாலின்!

சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று மிகுந்த பணிவுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவைகளெல்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி …

`கலைஞர் எனும் ஆலமரத்தடியில் இன்னொரு மரம் முதல்வர்

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், …

“தமிழ்நாட்டின் முகவரி விகடனும், மு.கருணாநிதியும்

கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான அவர் தொடர்பான செய்திகள், அவர் …