
சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலை பத்திரிகைக்கு உள்ள தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று மிகுந்த பணிவுடன் நான் கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகம், மதசார்பின்மை, சமூகநீதி உள்ளிட்டவைகளெல்லாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகி …