ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …