டேபிள் டென்னிஸில் கார்த்திகேயன் சாம்பியன்!

சென்னை: மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎப் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் எஸ்.கார்த்திகேயன் 7-11, 3-11, 12-10, 11-6, 13-11, 6-11, 11-3 என்ற செட் கணக்கில் …