“நடுவுல கொஞ்சம் வெட்டு குத்துன்னு போயிட்டேன்” – ஜெயம் ரவி பகிர்வு

சென்னை: “நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன்” என நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார். அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ …

விறுவிறுப்பும் சென்டிமென்டும்..! – ஜெயம் ரவியின் ‘சைரன்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு …

அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வருண் தவானின் ‘பேபி ஜான்’ – அறிவிப்பு வீடியோ வெளியீடு

மும்பை: அட்லீ தயாரிக்கும் பாலிவுட் படத்துக்கு ‘பேபி ஜான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அழுத்தமான ‘என்ட்ரி’ கொடுத்தார் …

‘2 சைரனுக்கு இடையில் நடக்கும் மோதல்!’ – இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேட்டி

“விஸ்வாசம், இரும்புத்திரைன்னு ஆறேழு படங்களுக்கு ரைட்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். நான் வேலை பார்த்த படங்களுக்கு ரூபன் சார்தான் எடிட்டர். ஒரு கதை டிஸ்கஷனுக்காக அவர் ஆபீஸ் போனேன். அவர்கிட்ட பேசிட்டிருக்கும்போது நானும் தனியா படம் …

வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் – அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ!

மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் அட்லீ. இப்படத்துக்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் தனக்கென தனிக்கொடி நாட்டிய அட்லீ …

“இந்தி தெரியாது போயா” – கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லரும், அதில் இடம்பெற்றுள்ள வசனமும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக …

கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்

திருவனந்தபுரம்: கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ‘மாமன்னன்’, ‘போலா ஷங்கர்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ‘ரகுதாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘தெறி’ …