பிரபாஸின் ‘சலார்’ 10 நாட்களில் ரூ.625 கோடி வசூல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.625 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் …