கமலின் ‘தக் லைஃப்’ பட கதாபாத்திரத்தின் சாதிய அடையாளம்: நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். …

கமல் – மணிரத்னம் படத் தலைப்பு ‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். …

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த த்ரிஷா, துல்கர் சல்மான்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிரபாஸின் ‘கல்கி 2829 …

இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் ‘KH234’ போஸ்டர்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், …

கமல்ஹாசன் – மணிரத்னம் படப் பணிகள்: புது வீடியோ வெளியீடு

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி …

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தின் ப்ரொமோ வீடியோ நவ.7-ல் வெளியீடு

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வீடியோவை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை …