Salem Suicide : 'கடன் தொல்லை தற்கொலை செய்து கொள்கிறோம்’ – தந்தை, மனைவி, மகனை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை!

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு வாட்ஸ்-அப் மூலம் திலக் அனுப்பிய தகவலில், குழந்தையை குணப்படுத்த முடியாததாலும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்துரு …