முக்கிய செய்திகள், விளையாட்டு ஸ்ரேயஸ் ஐயர் தலைமைப் பொறுப்பில் ஜொலிக்குமா கொல்கத்தா? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பைஇந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான அணியாகத் திகழ்வது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணிதான். 2 முறை அந்த அணி கோப்பையைவென்றதோடு, 4 முறை பிளே-ஆப்சுற்று வரை …