ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - கும்பம் ராசியினருக்கு எப்படி?

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 – கும்பம் ராசியினருக்கு எப்படி?

கும்பம் கிரகநிலை – ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்துக்கு மாறுகிறார். பலன்கள்: இந்த ராகு …