Annamalai: ’ஈபிஎஸை முதல்வர் என நான் எப்படி அறிவிக்க முடியும்’ அண்ணாமலை பேட்டி!

Annamalai: ’ஈபிஎஸை முதல்வர் என நான் எப்படி அறிவிக்க முடியும்’ அண்ணாமலை பேட்டி!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி …