நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு @ உயர் நீதிமன்றம்

சென்னை: நிதி முறைகேடு புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என காவல் துறையினருக்கு எதிராக நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட …

செந்தில் பாலாஜி: `மக்களுக்கு என்ன செய்தி சொல்ல

மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி …

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – நடிகர் இளவரசுவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு …

டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? – விவரம் தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை …

சி.வி.சண்முகம்: தமிழக அரசு தொடர்ந்த நான்கு அவதூறு

அப்போது நீதிபதி, “அரசை விமர்சித்த அதே வேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத்தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது?” என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் …

ராமர் கோயில் நேரலை: மீண்டும் குற்றம்சாட்டிய நிர்மலா; மறுத்த

இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி …

‘நிதி நெருக்கடி’ – மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மேலும் 10 நாள் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்த மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை …

‘துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் …

`ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில்

சென்னையை அடுத்த அபம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள …

‘அயலான்’ ரிலீஸுக்கான இடைக்கால தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். …