மாலத்தீவை நோக்கி விரையும் சீனாவின் உளவுக் கப்பல்? – என்ன

இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக, மாலத்தீவு கருதப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் …

`மார்ச் 15-ம் தேதிக்குள் உங்கள் ராணுவத்தைத் திரும்பப்

மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு, தான் அதிபரானவுடன் இந்தியாவுடான உறவை மறு ஆய்வு செய்துள்ளார். அதோடு தங்களது நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் சீனாவுடன் உறவை …

“பிரதமர் மோடி அனைவராலும் மதிக்கப்படுபவர்” – மாலத்தீவு பயணத்தை ரத்து செய்த நாகார்ஜுனா

ஹைதராபாத்: பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சை கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தனது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

`நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால்..!' –

இந்திய பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்று வந்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் மோடியையும், இந்தியா குறித்தும் விமர்சித்தனர். இது, `#Boycott_Maldives’ என சமூக வலைதளங்களில் பெரிய அளவில் …

லட்சத்தீவு – மாலத்தீவு விவகாரம்: `அப்போது நீங்கள் எல்லோரும்

மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் …

India Vs Maldives Row: சர்ச்சைக் கருத்து; பூதாகரமான பிரச்னை-

இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக மாலத்தீவு கருதப்படுகிறது. மேலும், மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த நாடுகளில் இந்தியா, ரஷ்யா, …

இந்தியத் தீவுகளுக்கு பதிலாக ‘மாலத்தீவு’ புகைப்படம்: ரன்வீர் சிங் ‘சம்பவம்’ வைரல்

மும்பை: மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாலிவுட் பிரபலங்கள் லட்சத்தீவை புகழ்ந்தும், மாலத்தீவை புறக்கணிக்குமாறும் கூறி வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் செய்த ‘சம்பவம்’ ஒன்று வைரலாகி வருகிறது. …

மோடி குறித்து அவதூறு; டிரெண்டான Boycott ஹேஷ்டேக்; மாலத்தீவு

மற்றொரு அமைச்சர் மஹ்சூம் மஜித், இந்தியா மாலத்தீவைக் குறிவைக்கிறது என்றும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாத் தலத்துடன் போட்டியிடுவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்றும் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். மேலும், மற்றுமொரு …

“வெறுப்பை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” – லட்சத்தீவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாலிவுட் பிரபலங்கள்

புதுடெல்லி: மாலத்தீவு அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய ட்வீட்டின் எதிரொலியாக திரைப்பிரபலங்கள் பலரும் லட்சத்தீவை ஆதரித்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க …

“இந்தியா தனது ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்!" –

புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு! டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு …