INDIA Bloc: `அவர் இப்படிச் செய்வாரென்று முன்பே

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும். இதற்கு முன்பு அவருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியிடம் …

"ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள்

இருப்பினும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, “காங்கிரஸின் பொறுப்பற்ற தன்மை மற்றும் பிடிவாதத்தால் இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருக்கிறது”‘ என இன்று தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் …

அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்,

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …

Bharat Nyay Yatra: மணிப்பூரில் இருந்து மும்பை… அடுத்த

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி 150 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதில் 4,500 கிலோமீட்டர் தூரம் …

பிரதமர் வேட்பாளராக கார்கே… INDIA கூட்டணிக்கு பலன் தருமா?

இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்” என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் …

“இந்தியா கூட்டணியின் முடிவில் எனக்கு எந்தக் கோபமும்

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்திருக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைகாட்டாமல் இருந்ததால், கூட்டணியிலிருக்கும் …

“சமோசா இல்லை; டீ, பிஸ்கட்டுடன் முடிந்தது" – இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …

‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே? – மம்தா

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …

“எனது சாதி எப்போதும் தாக்கப்படுகிறது… மக்களைத் தூண்டுவதை

இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது …

“இந்தியா கூட்டணியின் முகமாக கார்கே இருந்தால்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …