Crime: இன்ஸ்டா காதல்! கணவனை உதறி காதலனுடன் சென்ற பெண் கொலை! 5 பேர் கைது!-a woman named vinothini who left her husband and went with her boyfriend due to love through instagram was murdered

அதன் பின்னர் ஐந்து நாட்களாக வினோதினி காதலன் மனோரஞ்சித்துடன் வலசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். திடீரென இருவருக்கும் மத்தியில் காதல் மோதலாக மாறி உள்ளது. மேலும் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவனை திருமணம் முடித்த …