`கழிவுநீர் அகற்றும்போது இறந்தால், ரூ.30 லட்சம்

இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் …