மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: மயிலாடுதுறையில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழமைவாய்ந்த அபயப்பிரதாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 2005-ம் …