Chitirai Festival 2024: 12 நாள்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! முழு விவரம்

Chitirai Festival 2024: 12 நாள்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! முழு விவரம்

விழா நடைபெறும் 12 நாள்களிலும் மீனாட்சி அம்மன், பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். விழாவில் முக்கிய நிகழ்வாக 8வது நாளில், ஏப்ரல் 19ஆம் தேதியில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை நிகழ்வு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி …

புத்தாண்டு | மதுரை கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்; மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா வழிபாடு

மதுரை: ஆங்கிலப் புத்தாண்டு (2024) பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மீனாட்சி …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கைகளால் பரிசோதிக்கப்படுவது தவிர்க்கப்படுமா?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர …

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாணிக்கம் விற்ற லீலை: ஆக.25-ல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா மூன்றாம் நாளான இன்று மாணிக்கம் விற்ற லீலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய விழாவாக ஆகஸ்ட் 25-ம் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. …