குன்னூர் நகர்மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், “உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை மாதாந்திர கூட்டத்தில் தலைவர் பங்கேற்க முடியாத சூழலில் துணை தலைவர் நடத்தலாம். ஆனால், துணை தலைவருக்கு என்று நிரந்தரமாக …

திமுக: தென்காசி, நெல்லை… உட்கட்சி மோதல்; கறார் காட்டிய

ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை! திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று …

`அதிமுக என்னும் கட்சியை அழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!'

கரூர் நகரிலுள்ள தனியார் மஹாலில் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் சார்பில், `கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். …

“நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …

“அண்ணாமலை மிரட்டும் தொனியில் பேசுவது நல்லதல்ல..!" –

கரூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற …

`இங்கு எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது; அண்ணாமலையும்

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பா.ஜ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். அந்த மொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தது வெட்கக்கேடான விஷயம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?. தி.மு.க என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு …

`முன்னாள் அமைச்சர்கள் வழக்கு டு கைதிகள் முன் விடுதலை'-

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஒப்புதலளிக்காமல், வேண்டுமென்றே ஆளுநர் அவற்றைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டுடன் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரும், முதலமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், …

“பாஜக கூட்டணியில் நாங்கள் 3 இடங்களில் போட்டியிட

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறறது. இந்த கூட்டத்தில் 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, கட்சி நிலைபாடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் …

மம்தா, அகிலேஷ் வர மறுப்பு… இந்தியா கூட்டணியின் டெல்லி

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ”டெல்லியில் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே நாளை வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்கூட்டியே தகவல் கிடைத்து இருந்தால் …

'பூட்டு – தமிழ்நாடு, சுத்தியல் – பாஜக, சாவி –

சேலத்தில் வரும் 17 ம் தேதி தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதனையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு …