“ISKCON பசுக்களை இறைச்சிக்கு விற்கிறது; இந்தியாவின் பெரிய

பசு கூடங்களைப் பராமரிக்கும் International Society for Krishna Consciousness எனும் ISKCON நிறுவனம், பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக, பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடைய …