“மறைந்த தலைவர்களை அவதூறு பேசி ஆதாயம் தேடுவதே ஆ.ராசாவின்

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் …

போஸ்டர் சலசலப்பு; அடித்து நொறுக்கப்பட்ட முகாம்… வேலூரில்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் சாதிக்க முடியாதது – விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்? 

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் …

`தலைநகராக திருச்சி' – கருணாநிதியின் எதிர்ப்பும்,

`தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும்’ என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்மையில் பேசியிருந்தார். ஆனால் துரைமுகனின் கருத்து, தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் …

“எம்.ஜி.ஆர் தனிக்கட்சி… கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில்

ரஜினிகாந்த் எவ்­வ­ளவு வேத­னை­கள், சங்­க­டங்­கள், ஏமாற்­றங்­கள், துரோகங்கள் என அத்­த­னை­யும் தாண்டி தொண்­டர்­க­ளுக்கு அவர் எழு­திய ஆயிரக்­க­ணக்­கான கடி­தங்­கள், கட்டுரைகள், சினி­மா­வில் எழு­திய வசனங்­கள், அவர் செய்த சுற்­றுப்­ப­ய­ணங்­கள், மேடைப்­பேச்­சு­கள், 13 ஆண்டுகள் ஆட்­சி­யில் …

ADMK Vs BJPஅரசியல் பரபரப்புகளுக்கு இடையே எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு- அதிமுக மறியல்!

ADMK Vs BJPஅரசியல் பரபரப்புகளுக்கு இடையே எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு- அதிமுக மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி ரவுண்டானாவில் உள்ள பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித் துண்டு மற்றும் கையில் காவி துணி போட்டு சென்றதால் அப்பகுதியில் பதட்டமான …

எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய ‘அனாதை ஆனந்தன்’

பணக்காரர் ஒருவரின் பேரன் ஆனந்தனுக்கு அனாதை விடுதியில் வசிக்கவேண்டிய நிலை. அங்கே ஏற்படும் கொடுமைகளைக் கண்டு தப்பி நகரத்துக்கு வருகிறான். அங்கு சிறுவர்களை வைத்து திருட்டுத் தொழில் நடத்தும் ரத்தினத்திடம் சிக்குகிறார். அங்கு நடனமாடும் …

ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் மட்டுமே! – மன்சூர் அலிகான் 

சென்னை: எம்ஜிஆர் மட்டுமே ஒரே சூப்பர்ஸ்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக …