கழுகார்: சேலம் மாநாடு ரிவ்யூ; கலக்கத்தில் மா.செ-க்கள் டு

நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …

Tamil News Live Today: ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து

கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை …

`23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில மகளிர் கொள்கை…' –

2001-ல் தேசிய மகளிர் கொள்கை அறிவிக்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில மகளிர் கொள்கை தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வரும் 27-ம் தேதி ஸ்பெயின் செல்கிறார். பிப்.12-ம் தேதி தமிழகம் திரும்புகிறார். முதல்வருடன் …

`அதிமுக-வுக்கு எம்.ஜி.ஆர், காங்கிரஸூக்கு காமராஜர் போல்,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் …

`பிரதமராக மோடியை மீண்டும் முன்னிறுத்துவது பாஜக-வுக்குதான்

“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …

“வதந்திகள் பரப்பும் வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்கள்!" –

சேலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தி.மு.க இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ராமர் கோயில் நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டு கோயில்களில் நேரலை செய்ய மாநில அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் …

`மாதம்தோறும் இந்து மக்களை சீண்டுகிறதா திமுக அரசு?!’ –

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடி முன்னிலை வகித்தார். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் …

“தமிழினத்தை அழிக்க பாசிச பாஜக திட்டமிட்டிருக்கிறது… அதைத்

சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர் காரணமாக தள்ளிப்போன தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று காலையிலேயே தொடங்கியது. `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை, தி.மு.க துணை …

“திமுக-வை அடுத்த நூற்றாண்டுக்கு நடத்திச் செல்கின்ற ஆற்றல்

அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, …

`முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கோயில்; அரசியல் விளையாட்டில்

தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இன்று தொடங்கியது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, …