
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், அடுத்து ஃபேன்டஸி ரொமான்ஸ் காமெடி படத்தில் நடிக்கிறார். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இதில், கதாநாயகர்களாக …
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வரும் நித்யா மேனன், அடுத்து ஃபேன்டஸி ரொமான்ஸ் காமெடி படத்தில் நடிக்கிறார். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் இதில், கதாநாயகர்களாக …
கேரளத்தின் கொச்சியில் உள்ள மஞ்சுமெல் பகுதியிலிருந்து நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறது. அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றை அக்குழு சந்திக்கிறது. அதிலிருந்து அந்த நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ …
கன்னித்தீவு, காமிக்ஸ் கதைகளில் வருவது போன்ற கற்பனை பாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கட்டி எழுப்பியிருக்கும் அவருக்கான உலகம்தான் இந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’,‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ …
சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோத்துள்ளார். இந்தப் படத்தை …
சென்னை: கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘விருபாக்ஷா’ படத்தை …
மணிக்கொடி கால எழுத்தாளரான பி.எஸ்.ராமையா, பூலோக ரம்பை (1940), மணிமேகலை (1940), சாலிவாகனன் (1945), விசித்திர வினிதா (1946) உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘மதனகாமராஜன்’. பி.என்.ராவ் இயக்கிய …
தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்’. இதில், சிவாஜி கணேசன், காஞ்சனா, முத்துராமன், ஜாவர் சீதாராமன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், சாந்தகுமாரி, தாதா மிராஸி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் …
சென்னை: “இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமென்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது” என இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி வரும் புதிய …
சென்னை: ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பில் நடிகர் விஷாலுக்கு தொடர்பில்லை என்பதால், படத்தை வெளியிட அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்கள், …
‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை …